Powered by wintamilt
 
 
வணக்கம்.

வின்தமிழ் இணையம் சில எதிர்பாராத தடைகளினால் தற்செயலாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அது தற்போது மீண்டும் உலாவரத் தொடங்கியுள்ளதை மனமகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது . வின்தமிழின் நோக்கம் வளமைபோன்ற நற் செய்திகள் மற்றும் பொழுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும் பொதுவான நடுநிலையாளனாகவே செயற்பட விரும்புகிறது. அதற்கு உங்கள் ஒத்துளைப்பை தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.


இவ் இணையத்தை இதுவரை சரியான முறையில் வேலைகள் பூர்த்தியாகவில்லை, விரைவில் அனைத்தும் அடங்கிய தகவல்களுடன் பிரதிபலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வின்தமிழில் உங்கள் வியாபார விளம்பரங்கள் மற்றும் வைபவ விளம்பரங்களை  தற்போது இலவசமாக வெளியிடலாம்.


வின்தமிழ் இணையத்தில் வெளிவரும் தகவல்களை இன்னொரு இணையத்தில் பிரதி செய்வதை வின்தமிழ் விரும்பவில்லை என்பதை மற்று இணைய செயற்பாட்டாளர்களுக்கு தாழ்மையுடன் அறியத்தருகிறது. நன்றி