“இலங்கையின் போர்க்குற்றங்கள்”பிரித்தானிய விவாதத்தை 8.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இலங்கையின் விவகாரம் அனைத்துலக அளவில் கவனிக்கப்புடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைக்கு உயிரீகம் செய்த ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் ஈகியர் தினத்தை நினைவு கூர்வோம்!

சென்னை மெரினா கடற்கரையில் மே-20 ஞாயிறு அன்று மாலை நடைபெறும் நினைவேந்தல் ஒன்று கூடலில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளி்ட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

சென்னை வாழ் தமிழ் உணர்வாளர்களும், த.தே.பொ.க. தோழர்களும் இந்நிகழ்வில் திரளாக வருகை தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

“முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்!
சிங்கள – இந்தியப் பகை வீழும்! தமிழீழம் மலரும்!”
என நெஞ்சார உறுதியேற்போம்! வாருங்கள் தமிழர்களே!
(தொடர்புக்கு: தோழர் க.அருணபாரதி, 9841949462)

- தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
சென்னை-17.

Bafta TV Awards 2012 nominees: Current Affairs – which should win?

தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது. Click here to vote

இந்தியாவின் நீண்டகால ஏவுகனைச் சோதனை

Swastika – A Tamil Sign – “Ohm” தமிழ் அடையாளம்!


நன்றி http://www.tamil247.com

MUSC international bazzar-Tamil culture

தமிழ் பற்றிய ஒரு பார்வை

தமிழிலிருந்து உருவான சொற்களே அதிகம் ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகிறது!

நன்றி tamil247.com

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம்: நா.க.தமிழீழ அரசாங்கம்

எல்லையற்ற காதல்

இரண்டரை வருடங்களாக காதலித்த தனது காதலி ஓர் விபத்தில் சுய நினைவை இளந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டும், தன் காதலிக்குக் காதலனுமாய், தாயுமாய் இருந்து வருகிறார் இந்த 23 வயதுடைய காதலன்.

பசியோடு போராடும் இவர்கள்.

every human must watch this video

அமெரிக்கா ஐ.நா. பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணை வெற்றி பெற்றது

மேலும் செய்திகளைப் பார்வையிட இங்கே களிக்செய்யவும்.

சிறிலங்காவின் உப மாநாடுகளை பல நாடுகள் புறக்கனிப்பு.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினை தோற்கடிக்கும் நோக்கில்,ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் உப மாநாடுகள் பலவும், , சர்வதேச நாடுகளால் புறக்கணிப்பு,

இலங்கையின் போர்க் கோலம்

channel4 ல் வெளியான சிங்களத்தின் போர்க்குற்ற தொகுப்பு.Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished

போர்க்குற்ற அறிக்கைகள் மிகவும் பயங்கரமான காட்சிகள், ஆதலால் சிறுபிள்ளைகள் மற்றும் மென்மையான மனப்போக்குடையவர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். தொடர்ந்து பார்ப்பதற்கு Accept and play என்ற பட்டனை களிக் செய்யவும்.Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished
.

Channel4 Video 1

Channel 4 to broadcast Sri Lanka’s Killing Fields Unpunished Part 2 March 14 , 2012

Sri Lanka committed war crimes part 2 by aljazeera

World Top 10 Military Power 2011

Russian Military Power 2011

இந்திய மைய அரசியலில் சிறிலங்கா விவகாரம் பெரும் பரபரப்பு

அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Powered by wintamil Team